மோனி

எது நானோ.. அது நானில்லை…

எது நானோ.. அது நானில்லை…

Advertisements

11 Comments»

  DEVI wrote @

நீ நீயாய் இருக்க! நான் யாரோ அது நான் இல்லை!.

  DEVI wrote @

காதல் என்பது மனதில் உள்ளதை வெளிபடுத்துவது அல்ல சம்மந்தபட்டவரின் மனதை புரிந்து கொள்வது, விட்டுகொடுப்பது முக்கியமாக பிடிவாதத்தை.

  DEVI wrote @

சினம் தூண்டில் அன்று!!
பரவா இல்லை!
நிறைய மாற்றங்கள்!!!!!!!

  DEVI wrote @

பாறையில் விழும் மழைத்துளி ஆவியாகும், ஆனால் செமண்ணின் மீது விழும் மழைத்துளி அதில் புதைந்து கிடக்கும் விதைகளை விருட்சமாகும். நீ மழை துளி!

  DEVI wrote @

தொலைந்து விடாத சில வரிகள்
நமக்குள் நாம்
தொலைந்து போய் விடுவோமா?
முடியாது
ஆனால் எங்கோ
…தொலைந்து போகும்
உனக்கு காவல் இருப்பேன்
திறந்த விழிகளோடு,
தொலைந்தது நம் இதயங்கள்
என்றாலும் தொலையாதது
உன் முகவரி தானே
அது தொலையாமல் போக
நான் தொலைந்து போவேன்
வெகு தொலைவில்

  DEVI wrote @

கனவிலும் கூட உன் தலை குனிவை ஏற்க முடியவில்லையே இது ஏன்?

  DEVI wrote @

சந்தேகிக்கவும் தெரியும்
அதே போல் சந்தேகபடவைக்கவும்
தெரியும் ஏனெனில்
நான் சந்தேக தீயில் தள்ளப்பட்டு
முழுமையாய் எழுந்து வந்ததால்!
சந்தேகம் தானோ!

  DEVI wrote @

நீ எப்படி என்று எனக்கு தேவை இல்லை!
உன் நினைவு ஒன்றே போதும்!
இந்த ஜென்மத்தை கடத்தி விடுவேன்!.
என் நினைவில் தொடர்வேன்
உன்னை நிழலாய்!

  DEVI wrote @

என் கவிதையின் கருவாய் நீ இருக்க!
என் கைகளை உடைத்து கனா காண சொல்கிறாயே!
கண்ட கனவுகளை கவிதையாய் எவ்விதம் நான் வடிக்க?

  DEVI wrote @

உன்னை மட்டுமே
உற்று நோக்குகிறேன்
தெரியவில்லையா ?
இந்த உலகம் என்னையே
உற்று நோக்குவதை பாராமல்!
நீ என்னை நோக்க தேவையில்லை, உன்னை நோக்கினால் போதும்!
என் உலகம் நீ என என் மனக்கண் உன்னை மட்டும் நோக்குவதால்!

  DEVI wrote @

நீ!
என் பயணத்தில் நான் கடந்து செல்லும் மாஞ்சோலை!
இதுவரை வெம்மையே கொடுமையாய் பார்த்த எனக்கு
உனக்குள் தானே! இனிய குயிலின் கானம், மனதை வருடிச்செல்லும் தென்றல், குளுமை தரும் நிழல் கண்டேன். இளைப்பாற வந்த எனக்கு
இருக்க ஆசைதான் என்றாலும் நான் கடந்து போகும் தூரம் அதிகம் என்பதால் உன் நீங்க நினைவுகளோடு விடைபெறட்டுமா?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: